Monday, February 15, 2010

திக்குவல்லைக்கமால்

Monday, May 25, 2009

தொடர் கதைகள்

1. பொய்மைகள் நிலைப்பதில்லை 33 அத்தியாயங்கள் - தினகரன் (வாரமஞ்சரி) - 1977-05-08 முதல் 1977-12-05 வரை

2. அவள் ஒரு இரத்தினம் 43 அத்தியாயங்கள் - தினகரன் (தினசரி) - 1982-01-11 முதல் 1982-03-02 வரை

3. இப்படியூம் ஒருத்தி 25 அத்தியாயங்கள் - தினகரன் (தினசரி) - 1984-03-02 முதல் 198-04-10 வரை

4. முற்றத்து மல்லிகை மணக்கிறது 22 அத்தியாயங்கள் - தினகரன் (தினசரி) - 1988-01-25 முதல் 1988-02-19 வரை

5. பாதை தெரியாத பயணம் 24 அத்தியாயங்கள் - தினகரன் (தினசரி) - 1989-11-27 முதல் 1989-12-29 வரை (பின்னர் நுhலுருப்பெற்றது)

6. ஒரு பானைச் சேறு 33 அத்தியாயங்கள் - தினகரன் (தினசரி) - 1998-06-01 முதல் 1998-09-02 வரை


Sunday, May 17, 2009

நுhல்பட்டியல்

01.
நுhலின் பெயர் : எலிக்கூடு
நுhலின் உள்ளடக்கம்: புதுக்கவிதைகள்
(30 கவிதைகள்)
பக்க எண்ணிக்கை : 16
வெளியிட்ட ஆண்டு : 1973
வெளியீடு : திக்குவெல்லை எழுத்தாளர் சங்கம்
149, யோனகபுர, திக்குவெல்லை
அளவூ : 1/8
விலை : 10 ருபா
ISBN:

02.
நுhலின் பெயர் : கோடையூம் வரம்புகளை உடைக்கும்
நுhலின் உள்ளடக்கம்: சிறுகதைகள்;
(20 சிறுகதைகள்)
பக்க எண்ணிக்கை : XVI + 164
வெளியிட்ட ஆண்டு : 1984
வெளியீடு : நியூ+செஞ்சரி புக் ஹவூஸ் பிரைவெட் லிமிட்டட்
41-டீ, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்.
சென்னை 600098
அளவூ : 1/8
விலை : 10 ருபா
ISBN:

03.
நுhலின் பெயர் : குருட்டு வெளிச்சம்.
நுhலின் உள்ளடக்கம்: சிறுகதைகள்
(15 சிறுகதைகள்)
பக்க எண்ணிக்கை : X + 120
வெளியிட்ட ஆண்டு : 1993
வெளியீடு : பேசும் பேனா பேரணி
63, மொஸ்க் ரோட், பேருவளை
அளவூ : 1/8
விலை : 50 ருபா
ISBN:

04.
நுhலின் பெயர் : ஒளி பரவூகிறது
நுhலின் உள்ளடக்கம்: நாவல்
பக்க எண்ணிக்கை : 184
வெளியிட்ட ஆண்டு : 1995
வெளியீடு : சவூத் ஏசியன் புக்ஸ்
6/1 தாயார் சாஹிப் 2வது சந்து
சென்னை - 600002
அளவூ : 1/8
விலை : 30 ருபா
ISBN:


05.
நுhலின் பெயர் : விடைபிழைத்த கணக்கு
நுhலின் உள்ளடக்கம்: சிறுகதைகள்
(20 சிறுகதைகள்)
பக்க எண்ணிக்கை : 136
வெளியிட்ட ஆண்டு : 1996
வெளியீடு : மல்லிகைப்பந்தல்
234-டீ, காங்கேசன்துறை வீதி
யாழ்ப்பாணம்
அளவூ : 1/8
விலை : 26 இந்தியாருபா
ISBN:

06.
நுhலின் பெயர் : விடுதலை
நுhலின் உள்ளடக்கம்: சிறுகதைகள்
(11 சிறுகதைகள்)
பக்க எண்ணிக்கை : X + 86
வெளியிட்ட ஆண்டு : 1996
வெளியீடு : பேசும் பேனா வெளியீடு
5,1/20, முதலாம் மாடி சுப்பர் மார்க்கட்
கொட்டாஞ்சேனை
அளவூ : 1/8
விலை : 60 ருபா
ISBN: 955 – 95926 – 0 – 2

07.
நுhலின் பெயர் : புதிய பாதை
நுhலின் உள்ளடக்கம்: சிறுகதைகள்
(11 சிறுகதைகள்)
பக்க எண்ணிக்கை : Vii + 68
வெளியிட்ட ஆண்டு : 1997
வெளியீடு : பேசும் பேனா வெளியீடு
5,1/20, முதலாம் மாடி சுப்பர் மார்க்கட்
கொட்டாஞ்சேனை
அளவூ : 1/8
விலை : 60 ருபா
ISBN: 955 – 95926 – 1 – 0

08.
நுhலின் பெயர் : நச்சு மரமும் நறுமலர்களும்
நுhலின் உள்ளடக்கம்: நாவல்
பக்க எண்ணிக்கை : Viii + 116
வெளியிட்ட ஆண்டு : 1998
வெளியீடு : பேசும் பேனா வெளியீடு
5,1/20, முதலாம் மாடி சுப்பர் மார்க்கட்
கொட்டாஞ்சேனை
அளவூ : 1/8
விலை : 100 ருபா
ISBN: 955 – 95926 – 2 – 9

09.
நுhலின் பெயர் : வரண்டு போன மேகங்கள்
நுhலின் உள்ளடக்கம்: சிறுகதைகள்
(12 சிறுகதைகள்)
பக்க எண்ணிக்கை : Viii + 108
வெளியிட்ட ஆண்டு : 1999
வெளியீடு : பேசும் பேனா பேரணி
63, மொஸ்க் ரோட், பேருவளை
அளவூ : 1/8
விலை : 75 ருபா

ISBN: 955 – 95926 – 3 – 7

10.
நுhலின் பெயர் : பாதை தெரியாத பயணம்
நுhலின் உள்ளடக்கம்: நாவல்
பக்க எண்ணிக்கை : X + 142
வெளியிட்ட ஆண்டு : 2000
வெளியீடு : எம்.டீ. குணசேனா அன்ட் கம்பனி
117, ஓல்கொட் மாவத்தை, கொழும்பு - 11
அளவூ : 1/8
விலை : 200 ருபா
ISBN: 955 – 21 – 1037 – 8
( 46328)

11.
நுhலின் பெயர் : புகையில் கருகிய பூ
நுhலின் உள்ளடக்கம்: ஒலி நாடகம்;
(8 நாடகங்கள்;)
பக்க எண்ணிக்கை : Viii + 128
வெளியிட்ட ஆண்டு : 2001
வெளியீடு : பரீதா பிரசுரம்
104, அட்டுளுகம, பண்டாரகம.
12530
தொலைபேசி - 038 - 22 92118
அளவூ : 1/8
விலை : 150 ருபா
ISBN: 955 – 95926 – 5– 3

12.
நுhலின் பெயர் : பிறந்த நாள்
நுhலின் உள்ளடக்கம்: சிறுவர் இலக்கியம்
பக்க எண்ணிக்கை : iV + 38
வெளியிட்ட ஆண்டு : 2003
வெளியீடு : பரீதா பிரசுரம்
104, அட்டுளுகம, பண்டாரகம.
12530
தொலைபேசி - 038 - 22 92118
அளவூ : 1/8
விலை : 80 ருபா
ISBN: 955 – 95926 – 6 – 1

13.
நுhலின் பெயர் : மல்லிகை ஜீவா மனப்பதிவூகள்
நுhலின் உள்ளடக்கம்:சரிதை
பக்க எண்ணிக்கை : Viii + 158
வெளியிட்ட ஆண்டு : 2004
வெளியீடு : பரீதா பிரசுரம்
104, அட்டுளுகம, பண்டாரகம.
12530
தொலைபேசி - 038 - 22 92118
அளவூ : 1/8
விலை : 120 ருபா
ISBN: 955 – 95923 – 7 – X

14.
நுhலின் பெயர் : நிராசை
நுhலின் உள்ளடக்கம்: ஒலிநாடகங்கள்;
(7 நாடகங்கள்)
பக்க எண்ணிக்கை : Viii + 132
வெளியிட்ட ஆண்டு : 2005
வெளியீடு : பரீதா பிரசுரம்
104, அட்டுளுகம, பண்டாரகம.
12530
தொலைபேசி - 038 - 22 92118
அளவூ : 1ஃ8
விலை : 150 ருபா
ISBN: 955 – 95926 – 8 – 8

15.
நுhலின் பெயர் : உதயபுரம்;
நுhலின் உள்ளடக்கம்: சிறுவர் இலக்கியம்
பக்க எண்ணிக்கை : 28
வெளியிட்ட ஆண்டு : 2005
வெளியீடு : பரீதா பிரசுரம்
104, அட்டுளுகம, பண்டாரகம.
12530
தொலைபேசி - 038 - 22 92118
அளவூ : ¼
விலை : 10 ருபா
ISBN: 955 – 559417-X

16.
நுhலின் பெயர் : உதயக் கதிர்கள்;
நுhலின் உள்ளடக்கம்: நாவல்
பக்க எண்ணிக்கை : 134
வெளியிட்ட ஆண்டு : 2006
வெளியீடு : கலாசாரத் திணைக்களம்
செத்சிறிபாள, பத்தரமுல்லை.
அளவூ : 1/8
விலை : ---
ISBN: 955 – 8377 – 48 – 1

17.
நுhலின் பெயர் : நோன்புக் கஞ்சி
நுhலின் உள்ளடக்கம்: சிறுகதைகள்
(15 சிறுகதைகள்)
பக்க எண்ணிக்கை : Viii + 108
வெளியிட்ட ஆண்டு : 2007
வெளியீடு : கலாசாரத் திணைக்களம்
செத்சிறிபாள, பத்தரமுல்லை
அளவூ : 1/8
விலை : ---
ISBN: 978 -955 – 8377 – 97 – 0

18.
நுhலின் பெயர் : குளக்கரை வீரன்
நுhலின் உள்ளடக்கம்: சிறுவர் இலக்கியம்
பக்க எண்ணிக்கை : iii + 21
வெளியிட்ட ஆண்டு : 2007
வெளியீடு : பரீதா பிரசுரம்
104, அட்டுளுகம, பண்டாரகம.
12530
தொலைபேசி - 038 - 22 92118
அளவூ : 1/8
விலை : 10 ருபா
ISBN: 978 -955 – 1646 – 00 – 4


19.
நுhலின் பெயர் : ஊருக்கு நாலு பேர்
நுhலின் உள்ளடக்கம்: நாவல்
பக்க எண்ணிக்கை : Viii + 112
வெளியிட்ட ஆண்டு : 2007
வெளியீடு பரீதா பிரசுரம்
104, அட்டுளுகம, பண்டாரகம.
12530
தொலைபேசி - 038 - 22 92118
அளவூ : 1/8
விலை : 200 ருபா
ISBN: 978 -955 – 95926 – 9 – 3

20.
நுhலின் பெயர் : குருதட்சணை (மொழி பெயர்ப்பு)
நுhலின் உள்ளடக்கம்: இளைஞர் நாவல்
சிங்கள மூலம் தெனகம சிறிவர்தன
(12 சிறுகதைகள்)
பக்க எண்ணிக்கை : Viii + 142
வெளியிட்ட ஆண்டு : 2008
வெளியீடு : தேதொன்ன வெளியீடு
உஷ்வவ வீதி, ஆனமடுவ.
தொலைபேசி : 032 – 22 63446
அளவூ : 1/8
விலை : 200 ருபா
ISBN: 978 - 955 – 1848 – 11 – 8

21.
நுhலின் பெயர் : உதயபுர
ஊதயபுரத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு
நுhலின் உள்ளடக்கம்: சிறுவர் இலக்கியம்
பக்க எண்ணிக்கை : 32
வெளியிட்ட ஆண்டு : 2008
வெளியீடு : தேதொன்ன வெளியீடு
உஷ்வவ வீதி, ஆனமடுவ.
தொலைபேசி : 032 – 22 63446
அளவூ : 1/8
விலை : 60 ருபா
ISBN: 978 - 955 – 1845 – 20– 0

22.
நுhலின் பெயர் : ராஜினி வந்து சென்றாள்
சிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு
இணை ஆசிரியர்
நுhலின் உள்ளடக்கம்: சிறுகதைகள்
(12 சிறுகதைகள்)
பக்க எண்ணிக்கை : 248
வெளியிட்ட ஆண்டு : 2008
வெளியீடு : தேதொன்ன வெளியீடு
உஷ்வவ வீதி, ஆனமடுவ.
தொலைபேசி : 032 – 22 63446
அளவூ : 1/8
விலை : 300 ருபா
ISBN: 978 - 955 – 1848 – 21 – 7

23.
நுhலின் பெயர் : கலங்கரை விளக்கமும் ஏனைய கதைகளும்
சிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு
இணை ஆசிரியர்
நுhலின் உள்ளடக்கம்: சிறுகதைகள்
(20 சிறுகதைகள்)
பக்க எண்ணிக்கை : 264
வெளியிட்ட ஆண்டு : 2008
வெளியீடு : தேதொன்ன வெளியீடு
உஷ்வவ வீதி, ஆனமடுவ.
தொலைபேசி : 032 – 22 63446
அளவூ : 1/8
விலை : 300 ருபா
ISBN: 978 - 955 – 1848 – 20 – 0

Saturday, May 16, 2009

கருத்துரைகள்


சிறு சலனங்களையூம் கதையாக்கி விடுவதில் கமால் வல்லவர்

நந்தி

Tuesday, April 7, 2009

shortstrories

கருத்துரைகள்


…. இலக்கியப் படைப்புக்களின் உருவ உள்ளடக்க மாற்றங்கள் இயல்பானதே. குறித்த கட்டுக்கோப்பொன்றை கட்டிக் காக்கவேண்டிய தேவை இருக்க முடியாது. காலம் தன் போக்கில் அதனை மாற்றி வழி நடத்தி வந்துள்ளது.

- வரண்டுபோன மேகங்கள் - திக்குவல்லைக்கமால்.

திக்குவல்லைக் கமால் கிராம வாழ்வின் பல்வேறு முகங்களையூம்இ அதன் அடித்தள இயல்புகளையூம் மிக யதார்த்தமாகச் சித்தரிக்கின்றார். ஒரு நுட்பமான ஓவியனின் துhரிகை போல கிராமத்தின் இயற்கை அழகையூம்இ மக்களையூம் கமாலின் பேனாஇ வசீகரத்துடன் உயிரோவியமாக ஆக்கியிருக்கிறது. புhசாங்கற்ற கதை சொல்லும் முறையில் நேர்த்தியான கலையம்சம் வனப்புறக் கலந்திருக்கிறது. ஏந்த நெருடலுமற்ற செய்நேர்த்திஇ வாசகனை கமாலின் கதைகளோடு நெருங்கி வரச் செய்கிறது.

- விடுதலை - செ. யோகநாதன்.