Tuesday, April 7, 2009

shortstrories

கருத்துரைகள்


…. இலக்கியப் படைப்புக்களின் உருவ உள்ளடக்க மாற்றங்கள் இயல்பானதே. குறித்த கட்டுக்கோப்பொன்றை கட்டிக் காக்கவேண்டிய தேவை இருக்க முடியாது. காலம் தன் போக்கில் அதனை மாற்றி வழி நடத்தி வந்துள்ளது.

- வரண்டுபோன மேகங்கள் - திக்குவல்லைக்கமால்.

திக்குவல்லைக் கமால் கிராம வாழ்வின் பல்வேறு முகங்களையூம்இ அதன் அடித்தள இயல்புகளையூம் மிக யதார்த்தமாகச் சித்தரிக்கின்றார். ஒரு நுட்பமான ஓவியனின் துhரிகை போல கிராமத்தின் இயற்கை அழகையூம்இ மக்களையூம் கமாலின் பேனாஇ வசீகரத்துடன் உயிரோவியமாக ஆக்கியிருக்கிறது. புhசாங்கற்ற கதை சொல்லும் முறையில் நேர்த்தியான கலையம்சம் வனப்புறக் கலந்திருக்கிறது. ஏந்த நெருடலுமற்ற செய்நேர்த்திஇ வாசகனை கமாலின் கதைகளோடு நெருங்கி வரச் செய்கிறது.

- விடுதலை - செ. யோகநாதன்.